குப்பைகளை குறைப்போம் நோய்களை தவிர்ப்போம் என்கின்ற தொனிப்பொருளுக்கமைய எமது Sagacious Youth Lead Consortium நிறுவனமும் தற்போது Book Bridge நிறுவனத்தின் அனுசரனையுடன் புதிதாக கல்லடிப் பிரதேசத்தில் அமைக்கபட்டுள்ள “ACTIVE LEARNING CENTRE” திறப்பு விழாவை முன்னிட்டும் கல்லடிக் கடற்கரையினை சுத்தமாக்கும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது இதன் போது Book Bridge உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் பல தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டு இச் சிரமதானத்தை மேற்கொண்டனர்.
