Earth Week Starting Programme

Earth Week Starting Programme

உலக புவி தினம் சித்திரை 22 அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் உலக புவி வாரம் இன்றிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதன் ஆரம்ப நிகழ்வாக SYLC நிறுவனத்தினர் கல்லடிக் கடற்கரையில் விளையாட்டின் ஊடான புவியினை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *